ஹாலென்ஜங்க் என்ற கிராமத்தில் நடத்திய சோதனையில்,4 துப்பாக்கிகள்,ஒரு மார்ட்டர் ரக பீரங்கி, வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.மோல்ஜங் என்ற கிராமத்தில் 10 துப்பாக்கிகள், 8 ஜெலட்டின் குச்சிகள்,வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இம்பால் மேற்கில் கைது செய்யப்பட்ட 3 ேபரிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
The post மணிப்பூரில் போலீஸ் சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்து சிக்கின appeared first on Dinakaran.