திருச்சி ரயில்வே சந்திப்பு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி; திருச்சி ரயில்வே சந்திப்பு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் ஜூலை 24இல் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் திருச்சி-விருத்தாசலம்,வேளாங்கண்ணி-திருச்சி,கோவை- மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில்கள் 23,24ல் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை- சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ், தஞ்சை-திருச்சி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருச்சி ரயில்வே சந்திப்பு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: