தமிழகம் குற்றாலம் அருவிகளில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி Jun 01, 2025 தின மலர் குற்றாலம் அருவிகளில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்தது. The post குற்றாலம் அருவிகளில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி appeared first on Dinakaran.
ஓஎன்ஜிசி நிறுவன சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு; ஐகோர்ட் உத்தரவு
அரசியல் கட்சிகள் ரோட் ஷோ, கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜன.5ம் தேதிக்குள் இறுதி முடிவு: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக குறைவு நீதிமன்றத்தில் நாங்கள் தற்காலிக காவலர்கள்: ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பேச்சு
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி; பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு குழு கரூரில் ஆய்வு: ஆர்டிஓ, மாநகராட்சி ஆணையர் உட்பட 24 பேரிடம் விசாரணை
திண்டுக்கல் கோயிலில் கார்த்திகை தீப விவகாரம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு நீதிபதிகள் அமர்வு தடை
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: எஸ்ஐஆர் வரைவு பட்டியலில் அதிர்ச்சி; பெயர் இடம் பெறாதவர்கள் ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம்
ராணுவத்துறையில் வீரமரணமடைந்த படைவீரரின் வாரிசுக்கு கருணைத் தொகை வழங்கினார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
வாக்குச்சாவடி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் www.elections.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும்: தேர்தல் ஆணையம்
ஓசூரில் வரும் 27ம் தேதி காவேரி கூக்குரல் சார்பில் ‘ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு: மத்திய வேளாண்துறை அமைச்சர் பங்கேற்கிறார்
இருதய இடையீட்டு சிகிச்சைகள்,வெற்றிகரமாக நடத்துள்ளதையொட்டி மருத்துவப் பயனாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
இன்று அனுமன் ஜெயந்தி கோலாகலம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்: சுசீந்திரத்தில் 16 வகை பொருட்களால் அபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்