இந்தியா மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!! May 23, 2024 தானே, மராத்தியா மாநிலம் மும்பை மும்பை : மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். The post மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!! appeared first on Dinakaran.
வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில் உள்ளது மோடி-ஆர்எஸ்எஸ் அரசை அகற்றுவோம்: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி சபதம்
மும்பை வான்கடே ஸ்டேடியம் குலுங்கியது; கிரிக்கெட்-கால்பந்து ஜாம்பவான்கள் சந்திப்பு: சுனில் சேதரிக்கு மெஸ்ஸி பரிசு
நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத் ஒரே நாளில் 2.59 கோடி வழக்குகள் சமரசம்: ரூ.7,747 கோடிக்கு மேல் இழப்பீடு தீர்வு
விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட தமிழகத்தில் 3 நாட்கள் மோடி சுற்றுப்பயணம்: தேர்தல் கூட்டணி வியூகம் வகுக்க திட்டம்
தோல்வியில் முடிந்த சுரங்கம் தோண்டும் திட்டம்; இந்தியச் சிறை அதிகாரிகளை கண்டாலே நடுக்கம்: தீவிரவாத தலைவனின் ஒப்புதல் ஆடியோ வைரல்
நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?: 4 வாரத்தில் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மோசம் என்ற நிலைக்கு சென்றதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
‘முதல்ல ஏதாவது செய்யுங்கப்பா…’ ராகுலுக்கும், சித்துவுக்கும் உள்ள பொதுவான பிரச்னை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் கிண்டல்
புனே புத்தக திருவிழாவில் அதிக போஸ்டர்களை ஒட்டி இந்தியா கின்னஸ் சாதனை: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது