பதற்றம் நீடித்து வரும் மணிப்பூரில் துணை ராணுவத்தினர் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு

இம்பால்: பதற்றம் நீடித்து வரும் மணிப்பூரில் துணை ராணுவத்தினர் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். மேலும் 5 வீடுகளுக்கு தீ வைத்து எரித்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.

The post பதற்றம் நீடித்து வரும் மணிப்பூரில் துணை ராணுவத்தினர் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு appeared first on Dinakaran.

Related Stories: