இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ்குமாருக்கு மருத்துவபரிசோதனை செய்து இன்றைக்குள் அறிக்கை சமர்பிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து புவனேஷ்வர் எய்ம்ஸ் இயக்குனரால் அமைக்கப்பட்ட சிறப்பு குழு மூலமாக அதிகாரிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று காலை 8.30மணிக்கு எய்ம்ஸ் சென்ற ஆசிஷ்குமாருக்கு பிற்பகல் ஒரு மணி வரை மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
The post மூத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு எய்ம்சில் மருத்துவ பரிசோதனை appeared first on Dinakaran.