தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையம், மதுரை நகரம் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. நாகையில் 102, தூத்துக்குடியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Related Stories: