தமிழகம் திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு! Dec 14, 2025 முதல் அமைச்சர் திருவண்ணாமலை திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரம்மாண்ட சந்திப்பு நிகழ்ச்சி சற்று நேரத்தில் தொடங்குகிறது. 91 தொகுதிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்!!
கேரளாவில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்