ரயிலில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 44 கிலோ கஞ்சா

 

கோவை: அசாமில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் அதிவிரைவு ரயிலில் கோவை ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் முன்பதிவில்லா பெட்டியில், கேட்பாரற்றுக் கிடந்த பைகளில் இருந்த 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கஞ்சா, மதுவிலக்கு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: