தமிழகம் சென்னையில் அதிகாலை நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் Dec 14, 2025 சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: சென்னையில் அதிகாலை நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்!!
கேரளாவில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்