திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். திமுக இளைஞரணி சந்திப்பு கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுநேரத்தில் வருகை தரவுள்ளார். திமுக நிர்வாகிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கி வருகிறார்.
