திருவண்ணாமலை மலை நகரில் மாலை சந்திப்போம்: முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு!

 

சென்னை: திருவண்ணாமலை மலை நகரில் மாலை சந்திப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பதிவு. வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தின் ஏற்பாடுகள் குறித்து வீடியோவை வெளியிட்டு முதல்வர் பதிவு. வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

 

Related Stories: