தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: