தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது

சென்னை: தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது. மதுரை விமான நிலையம், ஈரோடு 103 டிகிரி, மதுரை நகர், கரூர் பரமத்தியில் 102 டிகிரி, வேலூர் 102, பாளையங்கோட்டை, திருச்சி 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது appeared first on Dinakaran.

Related Stories: