தமிழ்புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழ்புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து 500 சிறப்புகள் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து நாளை கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 21-ம் தேதி 200 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

The post தமிழ்புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: