இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் நீதிமன்ற காவல் நவ.8 வரை நீட்டிப்பு..!!

இலங்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேரின் நீதிமன்ற காவல் நவம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

 

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் நீதிமன்ற காவல் நவ.8 வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: