தென்மேற்கு பருவமழை 67% கூடுதலாக பெய்துள்ளது: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 67% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 137.6 மி.மீ. இயல்பை விட 230.2 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது.

 

The post தென்மேற்கு பருவமழை 67% கூடுதலாக பெய்துள்ளது: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: