முகவர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலே வாக்கு என்னும் மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும்: திமுக

சென்னை: முகவர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகவர்கள் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது சாத்தியமில்லை என தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: