தமிழகம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்..!! Mar 09, 2024 சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தின மலர் சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரியார் பல்கலை கழகத்தில் துணைவேந்தரை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்..!! appeared first on Dinakaran.
கூட்டுறவு நிறுவன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்..!!
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 3-வது நாளாக எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டம்: கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து இறுதி கருத்துக்கேட்புக்கு அரசின் கூடுதல் தலைமைச்செயலர் அழைப்பு
செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சமுதாய சிந்தனை, சமூகநீதிப் பயணத்தை முன்னெடுத்த திமுக அரசு.. தனித்தீர்மானம் நிறைவேறியதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!