சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடியை எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். 2 கோடியை விருப்பத்திற்குரிய தொகுதி மேம்பாட்டு பணிக்கும், 1 கோடியை அரசு குறிப்பிடும் பணிகளுக்கு செலவிட வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்துள்ளனர்.

The post சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: