ஒசூர் அருகே பழமையான அத்திமரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே மத்திகுறி பகுதியில் பழமையான அத்திமரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

The post ஒசூர் அருகே பழமையான அத்திமரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: