தமிழகம் சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!! May 25, 2024 வனத்துறை?: பொது முட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சி சேலம் முட்டல் ஆனைவாரி ஆத்தூர் முட்டல் ஆனைவாரி சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளனர். The post சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!! appeared first on Dinakaran.
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகாரிகள் வீடு வீடாக சென்று தூய்மை பணி
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு