சட்டப்படிப்பில் இருந்து மனுஸ்மிருதி நீக்கம்

டெல்லி: சட்டப்படிப்பில் இருந்து மனுஸ்மிருதி நீக்கப்படும் என டெல்லி சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் அறிவித்துள்ளார். மனுஸ்மிருதியை சட்டப்படிப்பில் சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சட்டப்படிப்பில் இருந்து மனுஸ்மிருதி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: