மகாராஷ்டிராவில் கூட்டுறவு சங்க நிறுவனரின் ரூ.60 கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி: மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மலைக்கா மல்டி-ஸ்டேட் கிரெடிட் கோஆபரேடிவ் சொசைட்டி நிறுவனத்தின் தலைவர் கில்பர்ட் பாப்டிஸ்ட், முதலீட்டாளர்களின் பணத்தை தனது இதர நிறுவனங்களில் முதலீடு செய்து ரூ.200 கோடியை மோசடி செய்ததாக மாநில போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து கில்பர்ட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பிளாட்கள், கடைகள், நிலங்கள் என ரூ.60.44 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

The post மகாராஷ்டிராவில் கூட்டுறவு சங்க நிறுவனரின் ரூ.60 கோடி சொத்து முடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: