விளையாட்டு 2024 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் குதிரையேற்ற வீரர்களுக்கு தடை Dec 26, 2023 ரஷ்யா 2024 ஒலிம்பிக் பாரிஸ் பெலாரஸ் தின மலர் பாரிஸ்: 2024 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் குதிரையேற்ற வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, பெலாரஸ் குதிரையேற்ற வீரர்களுக்கு சர்வதேச குதிரையேற்ற சம்மேளனம் தடை விதித்துள்ளது. The post 2024 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் குதிரையேற்ற வீரர்களுக்கு தடை appeared first on Dinakaran.
5வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டம்; தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி: இந்திய ஹாக்கி அணி கேப்டன் டுவிட்
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா