இதனால் இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் ஸ்ரீராம் பாலாஜி – ராம்குமார் ராமநாதன் ஜோடி களமிறங்கியது. பெர்கெவி பிலிப் – ஆந்த்ரே கோரன்சன் ஜோடியுடன் மோதிய பாலாஜி – ராம்குமார் இணை 3-6, 4-6 என மண்ணைக் கவ்வியதை அடுத்து, ஸ்வீடன் அணி 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் விஷ்வகர்மா சித்தார்த் 2-6, 2-6 என ஒய்மர் இலியாஸிடம் சரணடைந்தார். ஸ்வீடன் 4-0 என முன்னிலை பெற்றதை அடுத்து பாலாஜி – லியோ இடையேயான கடைசி மாற்று ஒற்றையர் ஆட்டம் கைவிடப்பட்டது.
The post டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஸ்வீடனுக்கு எதிராக இந்திய அணி ஏமாற்றம் appeared first on Dinakaran.