பெய்ஜிங் : ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.சீனாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனா அணியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி. நடப்பு சாம்பியனான இந்திய ஹாக்கி அணி 5வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தி உள்ளது.