தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா- நிஜாத் அப்சோவ் இடையிலான ஆட்டம் 34-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்திய ஆண்கள் அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இதன் பெண்கள் பிரிவில் இந்தியா 2½-1½ என்ற கணக்கில் கஜகஸ்தானை வென்றது.
The post செஸ் ஒலிம்பியாட்; 5வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி வெற்றி appeared first on Dinakaran.