தமிழகம் ரூ.7,590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் Feb 19, 2024 சென்னை நிதி அமைச்சர் தங்கம்தென்னராசு ஒகனகன் தின மலர் சென்னை: ரூ.7,590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். நகர்ப்புறங்களில் 4,448 கி.மீ. சாலைகளை சீரமைக்க ரூ.2500 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறினார். The post ரூ.7,590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் 99% காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு, பதிவுகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன: தமிழ்நாடு அரசு
எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டம் நடப்பதால் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கவேண்டும்: திருமாவளவன்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்
நீர்வளம், பொதுப்பணி, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் விக்கிரவாண்டி தவிர மற்ற பகுதிகளில் சொத்துக்களுக்கான புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று முதல் அமலுக்கு வந்தது!!
சொந்தக் கட்டிடங்களில் இயங்கும்; கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் புனரமைத்தல் பணிக்கு நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மானிய தொகையையும் உயர்த்தியது தமிழக அரசு
புதிய 3 சட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்
சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியில் 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்.. ஆயிரம் விளக்கு பகுதியில் BNS சட்டம் 304(2) என்ற பிரிவின் கீழ் முதல் வழக்கு!!