வெங்கையா நாயுடு பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய குடியரசு முன்னாள் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு மகிழ்ச்சியும், ஆரோக்கியமான வாழ்க்கையும் அமைந்திட வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post வெங்கையா நாயுடு பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: