தமிழகம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு..!! Aug 31, 2024 ஒகனகன் தர்மபுரி ஒகனகன் காவிரி கர்நாடக காவிரி தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 5,500 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 10,576 கன அடியில் இருந்து 21,523 கன அடியாக அதிகரித்தது. The post ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
விரிஞ்சிபுரத்தில் கடை ஞாயிறு விழா: மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்மக்குளத்தில் புனித நீராடிய பெண்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு: கடலில் இறங்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்