குற்றம் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது Mar 24, 2024 ஒடிசா சென்னை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மத்திய ரயில்வே போலீஸ் சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் 14 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்
பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைப்பு: 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளை