- கேசவ விநாயகம்
- பொது செயலாளர்
- தமிழ்நாடு பா.ஜ.க.
- சென்னை
- கேசவ விநாயகம்
- தமிழ் பாஜக
- ஆர்எஸ்எஸ்
- சேதுபத், சென்னை
- ஆர். எஸ்.
- கேசவ விநாயகத்
சென்னை: தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கேசவ விநாயகம் மாற்றம் குறித்து முடிவு; ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கேசவ விநாயகத்துக்கு புதிய பதவி வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலர் பதவியில் கேசவ விநாயகம் இருந்து வந்தார். தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலர் பதவிக்கு விரைவில் புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
