×

சொல்லிட்டாங்க…

* மேற்குவங்க மாநில தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரசும், தமிழ்நாட்டில் திமுகவும் வெற்றி பெறும். கர்நாடக முதல்வர் சித்தராமையா.

* தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு மட்டும் வேலை செய்வேன். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

Tags : Trinamul Congress ,Dimuka ,Tamil Nadu ,Western ,Karnataka ,Siddaramaiah ,Tamil Nadu Congress ,Sriprahumudur ,
× RELATED அந்த விரக்தியில்தான் என் மகன்...