புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு..!!

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

The post புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: