ஜூலை 11-க்குள் வேட்பாளர் செலவு கணக்கை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க உத்தரவு!!

டெல்லி : மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 950 வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் முடிந்தது. ஜூலை 11-க்குள் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமை தேர்தல் அதிகாரிக்கு வேட்பாளர் செலவு கணக்கை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஜூலை 11-க்குள் வேட்பாளர் செலவு கணக்கை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: