ஒரு கிலோ எரிவாயுவுக்கு 100 கி.மீ. தூரம் ஓடும் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்..!!

மும்பை: ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயுவுக்கு 100 கி.மீ. தூரம் ஓடும் புதிய மோட்டார் சைக்கிளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஃப்ரீடம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளில் சிஎன்ஜி, பெட்ரோல் இரண்டையும் பயன்படுத்தலாம். 2 கிலோ சிஎன்ஜி வாயுவும் தனியே 2 லிட்டர் பெட்ரோலும் நிரப்பும் டேங்க் வசதியுடன் ஃப்ரீடம் மோட்டார் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது.

The post ஒரு கிலோ எரிவாயுவுக்கு 100 கி.மீ. தூரம் ஓடும் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: