பாட்னா : மோடி அரசு ஆகஸ்ட் மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவர் லாலுபிரசாத் யாதவ் தகவல் அளித்துள்ளார். எந்த நேரத்திலும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு லாலு பிரசாத் யாதவ் அறிவுறுத்தி உள்ளார்.