நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை; நீரில் மூழ்கிய சுமார் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள்..விவசாயிகள் கவலை..!!

நெல்லை: நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழையால் மூலைக்கரைப்பட்டியில் சுமார் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. கனமழை காரணமாக விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. வெள்ளநீரில் மூழ்கிய பயிர்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை; நீரில் மூழ்கிய சுமார் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள்..விவசாயிகள் கவலை..!! appeared first on Dinakaran.

Related Stories: