தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். கேலோ இந்தியா உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.2.24 கோடியில் ஊக்கத்தொகை வழங்கினார்.

The post தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: