MY V3 ADS நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தனிடம் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை

கோவை: MY V3 ADS நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தனிடம் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். MY V3 ADS நிறுவனத்தார் மற்றும் நிறுவனம் மீது கடந்த ஜனவரி 19ம் தேதி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சக்தி ஆனந்த் ஏற்கனவே நடத்திய V3 ஆன்லைன் டிவி மூலம் மோசடியில் ஈடுபட்டதாக 16 பேர் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

The post MY V3 ADS நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தனிடம் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: