செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்கள் பரத் (12), சந்தோஷ் (10), சாய் சரண் (8) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

 

The post செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: