நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் அரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் உள்பட 67 மாணவர்கள் 720 மதிப்பெண் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: