ஐபிஎல் கிரிக்கெட், ஐதராபாத் அணிக்கு 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட், ஐதராபாத் அணிக்கு 193 ரன்களை, மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஐதராபாத்தில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் கேமரூன் கிரீன் 64*, இஷான் கிஷன் 38, திலக் வர்மா 37, ரோஹித் சர்மா 28 ரன்கள் எடுத்தனர்.

The post ஐபிஎல் கிரிக்கெட், ஐதராபாத் அணிக்கு 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி! appeared first on Dinakaran.

Related Stories: