தமிழகம் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! Jun 28, 2024 சென்னை நீல்கிரி கோவாய் திருப்பூர் பிறகு நான் தென்காசி நெல்லா கன்னியாகுமாரி சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. The post அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் கடிதம்
கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம் போதையை அதிகரிக்க மெத்தனால் கலந்ததாக சாராய வியாபாரி கோவிந்தராஜ் ஒப்புதல்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 8ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை மையம்