ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது..!!

தென்காசி: தென்காசியில் தரிசு நிலம் என சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் தர்மராஜ் கைது செய்யப்பட்டார். கதிரேசன் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது வருவாய் ஆய்வாளர் தர்மராஜ் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கினார்.

The post ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: