வேலூர் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற வேண்டும் : அமைச்சர் உதயநிதி அறிவுரை

சென்னை : வேலூர் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற வேண்டுமென அமைச்சர் உதயநிதி அறிவுரை வழங்கி உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேலூர் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டார். வேலூர் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

The post வேலூர் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற வேண்டும் : அமைச்சர் உதயநிதி அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: