சொல்லிட்டாங்க…

பாஜ 24 மணி நேரமும் வெறுப்பை தூண்டி வருகிறது. உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள். :- எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
புதிய சட்டங்கள் தொடர்பாக விவாதிக்க தயார். அதற்காக, நாடாளுமன்றத்தை புறக்கணிப்பது தீர்வல்ல. :- ஒன்றிய அமைச்சர் அமித்ஷா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: