எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்!
உதயநிதி கைதை கண்டித்து போராடிய திமுகவினர் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல்
உதயநிதி மீது பகல் 12 மணி வரை கைது நடவடிக்கை கூடாது என்று ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது
கட்சியின் மூத்த தலைவர்கள், சட்ட வல்லுநர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ய தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு
எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
உதயநிதி ஸ்டாலின் கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்
நாளை சட்டசபை கூடும் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவரை கைது செய்தது கோழைத்தனம்: திமுக கண்டனம்
விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்கிறது ஷூட்டிங் மாடல் தவெக அரசு: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது: கனிமொழி எம்.பி, எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கண்டனம்
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக விவசாயிகளை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: தஞ்சையில் நாளை நடக்கிறது
தவெக தஞ்சை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அளித்த புகாரில் கைது செய்ய தீவிரம்.!!
காவிரி விவகாரத்தில் தவெக அரசு மெத்தனம்; பலவீனமான ஆட்சி அமைந்ததால் மேகதாது அணை அமைக்க கர்நாடகா முயற்சி: தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதி கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கைது
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம்
விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு தஞ்சையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது