சொல்லிட்டாங்க…

* ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தின் அரக்கு காபி மிக சுவையானது. வாய்ப்புக் கிடைக்கும்போது இந்த காபியை சுவைத்துப் பாருங்கள். பிரதமர் மோடி

* பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும். இதன் மூலம் என்டிஏ கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல. ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான்

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: